செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2012 04:03
விரும்பாத வாசகர்செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு சிவப்பு மலர் கொண்டு அர்ச்சனை செய்து வாருங்கள். மங்கள சண் டிகா ஸ்தோத்ரம் தமிழில் கிடைக்கிறது. இதையும் பாராயணம் செய்து வந்தால் மேற்படி தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.