Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கீதை காட்டும் பாதை கீதை காட்டும் பாதை பூஜையில் வாழைப்பழம், தேங்காய் இடம் பெறுவது ஏன்? பூஜையில் வாழைப்பழம், தேங்காய் இடம் ...
முதல் பக்கம் » துளிகள்
ஒரு வரியில் நாயன்மார்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
17:32

இளையான்குடி மாறர், முனையாடுவார், சிறப்புலியார், இடங்கழியார், மூர்க்கர், அப்பூதி அடிகள் - சிவனடியார்களுக்கு உணவளித்தவர்கள்

நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியர் - விளக்கேற்றி தொண்டு செய்தவர்கள்

கணநாதர், நேசர், பெருமிழலை குறும்பர்- - சிவனடியார்களுக்கு உதவி செய்தவர்கள்

திருநாளைப்போவார், தண்டியடிகள் - குளம் வெட்டியவர்கள்
சோமாசி மாறர் - தினமும் யாகம் செய்தவர்

ஐயடிகள் காடவர் கோன்- - சிவத்தலத்துக்கு ஒரு பாடல் பாடியவர்

திருமூலர் - திருமந்திரம் ஆசிரியர்

காரி  - கோயிலைப் புதுப்பித்தவர்

வாயிலார் - மனதால் சிவனை பூஜித்தவர்

பூசலார் - உள்ளத்தில் சிவனுக்கு கோயில் கட்டியவர்

நீலகண்ட யாழ்ப்பாணர் - யாழிசைத்து சிவனை வணங்கியவர்

அமர்நீதி - அடியார்களுக்கு ஆடை வழங்கியவர்

மெய்ப்பொருளார், ஏனாதிநாதர் - எதிரியையும் திருநீறு பூசியதால் மன்னித்தவர்கள்

திருக்குறிப்பு தொண்டர் - அடியார்களின் ஆடைகளை சலவை செய்தவர்

குங்கிலியக்கலயர் - கோயில்களுக்கு சாம்பிராணி தூபமிட்டவர்

முருகர் - பூஜைக்குரிய மலர்கள் பறித்தவர்

உருத்திர பசுபதியார்- - ருத்ர மந்திரம் ஜபித்தவர்

ஆனாயர் - புல்லாங்குழல் இசைத்து பசுக்களை பராமரித்தவர்

கண்ணப்பர் - சிவனுக்கு கண்தானம் செய்தவர்

திருநீலகண்டர் - பெண்ணாசை துறந்தவர்

சுந்தரர் - சிவனுக்கு நண்பராக வாழ்ந்தவர்

இயற்பகையார் - மனைவியை தானமளித்தவர்

கலிக்காமர், விறல்மிண்டர் - வணங்காமல் சென்ற சுந்தரரைக் கண்டித்தவர்கள்.

எறிபத்தர் - பூஜைக்குரிய  மலரை பறித்த யானை, பாகனை கொன்றவர்

மானக்கஞ்சாறர் - மணமாக இருந்த மகளின் கூந்தலை வழங்கியவர்

அரிவாட்டாயர்- -  நைவேத்யம் சிந்தியதால் கழுத்தை அறுத்தவர்

மூர்த்தி - சிவனுக்கு சந்தனம் தேய்த்துக் கொடுத்தவர்

சண்டேசர் - சிவனுக்குரிய பிரசாதத்தை ஏற்பவர்

திருநாவுக்கரசர் - பாம்பு தீண்டிய குழந்தையை பிழைக்கச் செய்தவர்

நின்றசீர் நெடுமாறர்- - மதுரை மன்னர் சாம்பல் பூசி வயிற்றுவலி தீரப் பெற்றவர்

குலச்சிறையார்- - சம்பந்தர் மூலம் சைவ சமயத்தைக் காத்தவர்

சடையனார் - - சுந்தரரின் தந்தையார்
திருநீலநக்கர்- -    சிவனுக்கு குற்றம் இழைத்த மனைவியைப் பிரிந்தவர்

திருஞான சம்பந்தர் - பார்வதியிடம் ஞானப்பால் அருந்தியவர்

மூர்க்கர் - சூதாட்டத்தின் மூலம் சிவத்தொண்டு செய்தவர்

சாக்கியர் - கல்லை மலராகக் கருதி சிவ பூஜை செய்தவர்

கழறிற்றறிவார் - சிவனருளால் மிருக பாஷை அறிந்தவர்

கணநாதர் - சிவதொண்டர்களுக்கு பயிற்சி அளித்தவர்

கூற்றுவர் - சிவனின் திருவடியை தலையில் தாங்கியவர்

புகழ்ச்சோழர் - தன்னால் கொல்லப்பட்டவர்களைக் கண்டு வருந்தி தீக்குளித்தவர்

நரசிங்க முனையரையர்- - திருவாதிரையன்று  பொன்னும், உணவும் தானம் செய்தவர்

அதிபத்தர் - தனக்கு கிடைத்த பொன்மீனை சிவனுக்கு அர்ப்பணித்தவர்

கலிக்கம்பர் - அடியாருக்கு தொண்டு செய்யாத மனைவியின் கையை வெட்டியவர்.

சத்தி - சிவனடியார்களை இகழ்ந்தவர்களின்  நாக்கை அறுத்தவர்

வாயிலார்- - மவுனவிரதம் இருந்து சிவனைப் பூஜித்தவர்

செருத்துணையார் - சிவனுக்குரிய பூவை முகர்ந்த மனைவியின் மூக்கை வெட்டியவர்

புகழ்த்துணையார்- - அபிஷேக குடம் சிவலிங்கம் மீது தவறி விழுந்ததால் வருந்தியவர்

கோட்புலியார் - சிவனுக்குரிய நெல்லை எடுத்து சாப்பிட்ட உறவினர்களை கொன்றவர்

கோச்செங்கட்சோழர்- - சிலந்தியாக இருந்து சிவனருளால் மன்னராக பிறந்தவர்

 
மேலும் துளிகள் »
temple
ஒரு ராசியில் கிரகங்கள் தங்கும் காலத்தில் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றம் ஏற்படும். அவை தங்கும் காலம் ... மேலும்
 
temple
மிக அழகானவர்-      பழநி பெரிய ஆவுடையார் கோயில்
தலை சாய்த்தவர்-      தக்கோலம் ஜலநாதீஸ்வரர் ... மேலும்
 
temple
சனீஸ்வரருக்கு மாலை 6:00 மணிக்குள் அர்ச்சனை செய்தால் பலன் சிறப்பாக இருக்கும். சனீஸ்வரர் சன்னதியில், “ நிலா ... மேலும்
 
temple
சூரியன்-     – பாபநாசம்(திருநெல்வேலி)
சந்திரன்-     – திருப்பதி
செவ்வாய்-     – பழநி
புதன்- ... மேலும்
 
temple
வாகனங்களில் பயணம் செல்வது இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அதே நேரம் போக்குவரத்து நெரிசலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.