சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2019 12:05
காடுபட்டி : சோழவந்தான் தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா மே 21ல் துவங்கியது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளினார். மே 24ல் திருவிளக்கு பூஜை நடந்தது.