வீட்டின் வரவேற்பறையில் கழுதை படத்தை வைக்கிறார்களே! அது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2012 04:03
புதிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதில் நம் மக்களுக்கு அவ்வளவு மோகம். ஆன்றோர்கள், சமயச் சான்றோர்கள் கூறிய எவ்வளவோ விஷயங்களை காற்றில் பறக்க விட்டாகிவிட்டது. இப்போது பயமுறுத்தும் திருஷ்டி பொம்மைகள் உள்பட என்னென்ன வெல்லாமோ வந்து கழுதையும் வந்துவிட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்கள். இந்தக் கழுதை எப்பொழுது தேயுமோ?