வீட்டில் வைத்து லட்சுமி நரசிம்மரை வணங்குவது முறைதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2012 03:03
ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் ஆகிய மூன்றுமே மகாவிஷ்ணுவின் பூர்ணமான அவதாரங்களே. வீட்டில் தாராளமாக லட்சுமிநரசிம்மரை இஷ்டதெய்வமாக வைத்து பூஜித்து வரலாம். பானகத்தையோ, காய்ச்சிய பசும்பாலையோ வைத்து வழிபட்டு வரவும். கைமேல் பலன் கிடைக்கும்.