எத்தனையோ அசுரர்களை, மன்னித்து கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதே போல் அசுரனான சூரபத்மனை கொல்லாமல், மயில் வாகனம், சேவல் கொடியாக முருகப்பெருமான் ஏற்றதையே ’சூரசம்ஹாரம்’ என நாம் கொண்டாடவில்லையா. கொடியவர் என்றாலும் அவருக்குள்ளும் கடவுளின் அம்சமான ’ஆன்மா’ இருக்கே!