Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்கராபுரம் செல்வ விநாயகர் கோவில் ... பழநியில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருச்செந்தூர் செப்பேடு ஆய்வு பழநியில் கி.பி. பதினெட்டாம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 300வது சுவாதி ஹோமம்
எழுத்தின் அளவு:
பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 300வது சுவாதி ஹோமம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
10:02

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், 9:00 மணிக்கு மூலவர் நரசிம்மருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு 10:00 மணிக்கு யாகசாலையில் சுதர்சன தன்வந்திரி ேஹாமம், சுக்த ஹோமம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் கடம் புறப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவர் லட்சுமி நரசிம்மர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் ேஹாமம் நடத்தினர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை: கோவை, உக்கடம் பை-பாஸ் ரோடு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் தை மாதம் தேய்பிறை அஷ்டமி ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூச திருவிழாவை நடைபெற்றதை முன்னிட்டு இடைப்பாடி ஊரைச் சேர்ந்த பக்தர்கள் 15 டன் அளவுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar