பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது. புராதனவனேஸ்வரர் கோயில். இங்குள்ள விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவர் காதில்பூவை வைத்துவிட்டு கோயிலை வலம் வந்து பார்த்தால், விநாயகர் காதுக்குள் பூ சென்றிருந்தால், அந்தக் காரியம் நிறைவேறும் என்பதும், பூ அப்படியே இருந்தால், காரியம் நிறைவேறத் தாமதம் ஆகும் என்பதும் நம்பிக்கை!