Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகை அன்னை ரதத்திற்கு வரவேற்பு சாய்பாபா சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி சாய்பாபா சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்தரசியம்மன் கோவில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பட்டத்தரசியம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
12:06

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம் ரோடு, விவேகானந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடந்தது. விழா கடந்த, 28 ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. பூக்கம்பம் நடுதல், கம்பம் சுற்றி ஆடுதல், முனியப்பன் பூஜை, கிடாய் வெட்டு, ரத்தசோறு வீசி துஷ்டதேவதைகளை அடக்குதல் நடந்தன.

கடந்த, 11 ம் தேதி இரவு ஆபரணம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பு, ஜலம் எடுத்து வருதல், மதுரை வீரன், வெள்ளையம்மா, பொம்மியம்மா, பட்டத்தரசியம்மன் உருவாரங்கள் ஊர்வலமாக எடுத்து வருதல் ஆகியன நடந்தன.  சீர்வரிசையுடன் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பெரியநாயக்கன் பாளையம் சந்தைப் பேட்டை இருந்து, சக்திக் கரகங்கள் மேளதாளங்களுடன், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து, பட்டத்தரசியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar