Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகநலன் வேண்டி பழநி கோயிலில் ... ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைர வேல் சாற்று பூஜை வழிபாடு
எழுத்தின் அளவு:
வைர வேல் சாற்று பூஜை வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
11:06

தேவகோட்டை: தேவகோட்டையில் பழனியாண்டவருக்கு தட்சிணாமூர்த்தி அலங்காரம் செய்து, வைரவேல் சாற்று பூஜை நேற்று நடந்தது.

குன்றக்குடியில் உள்ள ரத்தினவேல் தைப்பூச விழாவிற்காக பழநிக்கு எடுத்து செல்வர். பின் தேவகோட்டையில் நகரபள்ளிக்கும், தொண்டியார் வீதி தி.ராமசாமி இல்லத்திற்கு எடுத்து செல்வர். அதன்படி கடந்த வெள்ளியன்று தி.ராம.சாமி இல்லத்திற்கு ரத்தினவேல் எடுத்து வந்து, பழநியாண்டவருக்கு சாற்றினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்காக 16 மூடை அரிசி சாதத்தில் விருந்து அளித்தனர். தொடர்ந்து தட்சிணாமூர்த்தி அலங்காரம் செய்து, வைரவேல் சாற்றினர். நேற்று நிறைவு நாள் விழாவில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பழநியாண்டவருக்கு வைரவேல் சாற்றி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழநியாண்டவரை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar