Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் ... சபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள அரசு கோரிக்கை சபரிமலை விவகாரத்தில் சட்டம்; கேரள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபுர காவடியுடன் வழிபட்ட கேரள பக்தர்
எழுத்தின் அளவு:
கோபுர காவடியுடன் வழிபட்ட கேரள பக்தர்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
12:06

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு கேரள பக்தர்கள் 16 அடி உயரமுள்ள கோபுரக்காவடி மற்றும் மலர்க்காவடி, அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பழநி முருகன் கோயிலுக்கு நேற்று கேரள மாநிலம் திருச்சூர் அரிம்பூரைச் சேர்ந்த விநாயகர் காவடி சங்கத்தினர் ஒரு குழுவாக பழநிக்கு வந்தனர்.அவர்கள் 16 அடி உயரமுள்ள கோபுரக் காவடி மற்றும் வண்ணகாகித மலர்களால் ஆன அலங்காரக் காவடி, உடலில் அலகு குத்தி ஆட்ட பாட்டத்துடன் திருஆவினன்குடி கோயிலில் வழிபட்டனர். பின்னர் யானைப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர். பின், வெளிப்பிரகாரத்தை காவடிகளுடன் வலம் வந்து முருகரை தரிசனம் செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக காவடி, அலகு குத்தி பழநிக்கு வருவதாக குருசாமி கலாத்திரன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar