Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத்திற்கு 7 லட்சம் பேர் புனித ... சூலுார் சஞ்சீவி வீரமாருதி கோவில் கும்பாபிஷேக விழா சூலுார் சஞ்சீவி வீரமாருதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் உலக சித்தர்கள் மாநாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
மதுரையில் உலக சித்தர்கள் மாநாடு துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
12:06

மதுரை : மதுரையில் சித்தர்கள் ஞானபீடம் சார்பில் உலக சித்தர்கள் மாநாடு தமுகத்தில் நேற்று துவங்கியது. இதையொட்டி சித்தர்கள் முறைப்படி கணபதி ேஹாமம் மற்றும் யாகங்கள் நடந்தன.கோவை சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். இசையமைப்பாளர் கங்கை அமரன் மாநாடு கொடியை ஏற்றினார். ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினர். ஏழை ஜோடி மணமக்களுக்கு திருமண உதவி தொகை வழங்கப்பட்டன.

தலைமை ஒருங்கிணைப்பாளர் ரத்தனமாணிக்கம், இணை ஒருங்கிணைப்பாளர் செல்வகேசவன், ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் சிவ ஓம் சூர்யா சாமி, செயல் தலைவர் ராஜசேகர் சுவாமிகள், இளைஞரணி அமைப்பாளர் நீலம்மதுமயன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சித்தர்கள் பாடல்கள் பெரிதும் வலியுறுத்துவது வாழ்வியல் தத்துவமா அல்லது ஆன்மிக தத்துவமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இன்றும் மாநாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar