சோழவந்தான் அருகே தேனூரில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2019 02:06
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தேனூரில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
இதையொட்டி நேற்று (ஜூன்., 28ல்) காலை வருண ஜெபம், காயத்ரி ஹோமம், கோ பூஜையை சிவாச்சார்யார்கள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.