Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயர்ந்தாலும் தலை வணங்குங்கள் இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மற்றவர் நலன் பேணுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
05:07

தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு குணம் உண்டு. தன்னிடம் புதிதாக சீடராக சேர வருபவர்களுக்கு ஒரு சோதனை வைப்பார். தெளிந்த நீர் நிறைந்த குளத்தைக் காட்டி, “இதனுள் நீ என்ன பார்க்கிறாய்?” என கேட்பார். இதை பலகாலமாக கவனித்த மூத்த சீடன் ஒருவன்,“ஐயா! புதியவர்களிடம் நீங்கள் ஏன் இப்படி கேள்வி கேட்கிறீர்கள்?” என்றான். அதற்கு சாக்ரடீஸ்,“ எனது இந்த கேள்விக்கு, புதியவர்கள் இரண்டு விதமான பதிலைச் சொல்கிறார்கள். சிலர், ’என் பிம்பம் குளத்து நீரில் தெளிவாகத் தெரிகிறது’ என்பார்கள். சிலர் ’குளத்துக்குள் மீன்கள் அழகாக நீந்துகின்றன. அடியில் பலவித செடிகள், வண்ணப்பூக்கள் முளைத்துள்ளன’ என்கிறார்கள். இதில் முதல் தரப்பினர், சுயநலவாதிகள், தங்களைப் பற்றியே சிந்திப்பவர்கள். இவர்கள் ’தான்’ என்ற அகங்கார சிந்தனை உள்ளவர்கள். இவர்களால் மக்களுக்கு எந்த பயனுமிருக்காது’ என முடிவெடுக்கிறேன். எனவே குளத்துக்குள் இருக்கும் மற்ற விஷயங்களைக் கவனிப்பவர்களையே சீடனாக ஏற்கிறேன்,” என்றார். “அவனவன் தனக்கான வைகளை அல்ல, பிறனுக்கானவைகளையும் நோக்குவானாக,” என்கிறது பைபிள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar