Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மற்றவர் நலன் பேணுங்கள் பெண்ணுக்கு எது பெருமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
05:07

* ஜூன் 29, ஆனி 14: கார்த்திகை விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சந்திரசேகரர் உற்ஸவம் ஆரம்பம், சிதம்பரம், ஆவுடையார் கோவிலில் உற்ஸவம் ஆரம்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், திருப்பரங்குன்றம், விராலிமலை முருகன் புறப்பாடு,

* ஜூன் 30, ஆனி 15: பிரதோஷம், சிவாலயங்களில் மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்,  மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு, சிதம்பரம், ஆவுடையார் கோவில் சிவன் பவனி

* ஜூலை1, ஆனி 16: மாத சிவராத்திரி விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், சிதம்பரம், ஆவுடையார் கோவில் சிவன் வீதியுலா, திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சோமப்பா சுவாமிகள் குருபூஜை

* ஜூலை 2, ஆனி 17: அமாவாசை விரதம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் உற்ஸவம் ஆரம்பம், திருவள்ளூர் வீரராகவர் தெப்பம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை, ஏரல் அருணாசல சுவாமி திருவிழா

* ஜூலை 3, ஆனி 18: ராமநாதபுரம் கோதண்டராமர் தோளுக்கினியானில் பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் பவனி, பத்ராசலம் ராமர் புறப்பாடு, சிதம்பரம், ஆவுடையார் கோவில் சிவன் பவனி,

* ஜூலை 4, ஆனி 19: முகூர்த்தநாள், சந்திர தரிசனம், அமிர்த லட்சுமி விரதம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் பரங்கி நாற்காலியில் பவனி, ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனம், திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ராமர் திருமஞ்சனம்

* ஜூலை 5, ஆனி 20: ராமநாதபுரம் கோதண்டராமர் அனுமார் வாகனம், திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் தலங்களில் சிவன் உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ஆடும்பல்லக்கில் புறப்பாடு, சிதம்பரம், ஆவுடையார்கோவில் சிவன் பவனி, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar