“ஸூப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹூ அல்லாஹூ அக்பர்” என்பது ஒரு தஸ்பீஹ். “மிகத்தூய்மையானவனும், புகழ் அனைத்துக்கும் சொந்தமானவனும், வணக்கத்திற்குரியவனும், மிகப் பெரியவனுமான அல்லாஹ்வின் உதவியால் பாவங்களை விட்டு திரும்புதலும், இன்னும் நன்மைகள் செய்ய சக்தியும் வேண்டுகிறேன்” என்பது இதன் பொருள். இதை அனைவரும் சொல்ல வேண்டும். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்.