Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நேரம் குறைப்பு காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் ஜூலை 16ல் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
11:46

ராமேஸ்வரம் : சந்திர கிரகணத்தையொட்டி ஜூலை 16ல் இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.

ஜூலை 16 இரவு 1:33 முதல் அதிகாலை 4:32 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுவதால், ராமேஸ் வரம் கோயிலில் ஜூலை 16 இரவு 8:00 மணிக்கு நடை சாத்தப்படும் (வழக்கமாக இரவு 8:30க்கு நடை சாத்தல்). பின் அன்றிரவு 3:02 மணிக்கு அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நடக்கும். பின் ஜூலை 17 அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கிரகணாபிஷேகமும், தொடர்ந்து அர்த்த ஜாம பூஜை, ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தாள் பூஜைகள் நடக்கிறது, என இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கத்தை, 22  நாட்களில், 2.85 லட்சத்துக்கும் ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்,:”ஆக., 1முதல்,அத்திவரதர் நின்ற கோலத்தில், அருள் பாலிப்பார்,”  என, முதல்வர், இ.பி.எஸ்., ... மேலும்
 
temple
வத்திராயிருப்பு:ஆடி அமாவாசைக்கு சதுரகிரி வரும் பக்தர்களுக்கு அம்மா குடிநீர்  வழங்க ... மேலும்
 
temple
போடி:தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை மூலம்  திண்டுக்கல் அருகே நரசிங்கபுரத்தில் ... மேலும்
 
temple
மதுரை : மதுரை புட்டுத்தோப்பில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில்  வைகை பெருவிழா இன்று (ஜூலை 24) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.