Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜபாளையம் காயத்ரி கோயில் ... பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முறையூர் கோயிலில் பூப்பல்லக்கு உற்ஸவம்
எழுத்தின் அளவு:
முறையூர் கோயிலில் பூப்பல்லக்கு உற்ஸவம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
11:07

சிங்கம்புணரி:முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

5ம் திருவிழா அன்று பூப்பல்லக்கு உற்ஸவம் நடைபெற்றது. மல்லிகை பூக்களாலும், மின் விளக்காலும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மீனாட்சி அருள்பாலித்தார். முறையூர் கிராம த்தார்களால் மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பல்லக்கு ஏற்றப்பட்டு சுவாமி உலா வந்தார்.ஜூலை 13ம் தேதி மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் பூப்பல்லக்கு உற்ஸவமும் நடைபெறும்.

ஜூலை 14 ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.விழாவையொட்டி வர்த்தக சங்க பவள விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது. வர்த்தக சங்க தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். முன்னாள் வர்த்தக சங்க செய லாளர் அழகப்பன் மலர் அறிமுகம் செய்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி புத்தகத்தை வெளியிட்டார். அழகு புத்தகத்தை பெற்றுக் கொண்டார். விஸ்வநாதன், தர்ம லிங்கம், கோபால். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar