Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் ... இளையான்குடி அருகே புரவி எடுப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடியில் குன்றக்குடி அடிகள் பிறந்தநாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
01:07

காரைக்குடி:மறைந்த குன்றக்குடி அடிகள் 95வது பிறந்த நாளை ஒட்டி குன்றக்குடியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பொன்னம்பல அடிகள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி, துணை ஆட்சியர் (பயிற்சி) முருகேசன், தாசில்தார் தங்கமணி, பி.டி.ஓ., ஜெயராமன், குன்றக்குடி ஆதின மேற்பார்வையாளர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar