Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் ஆடி மாதம் பிறப்பு ... சங்கராபுரத்தில் மழை வேண்டி குத்துவிளக்கு பூஜை சங்கராபுரத்தில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அருகே பிரளய காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் அருகே பிரளய காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
01:07

காஞ்சிபுரம்: பென்னலுார் அன்னை பிரளய காளியம்மன் கோவிலில், 21ம் ஆண்டு தீ மிதி திருவிழா, இன்று (ஜூலை., 19ல்) நடைபெறுகிறது.

உத்திரமேரூர் அடுத்த பென்னலுாரில் அன்னை பிரளய காளியம்மன், நாத முனீஸ்வரர் கோவி லின், 21ம் ஆண்டு விழா, 17ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று (ஜூலை., 18ல்) காலை, அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும், தீ மிதிக்கும் பக்தர்களுக்கும் காப்பு புனைதல் நடந்தது.மதியம், கூழ்வார்த்தலும், இரவு நாடகமும் நடந்தது.

தீ மிதி விழாவான, இன்று (ஜூலை., 19ல்) காலை, 7:00 மணிக்கு அபிஷேகமும், காலை, 10:00 மணிக்கு, குரு பூஜையும், மிளகாய் பொடி அபிஷேகமும், மதியம், 1:00 மணிக்கு தீ மிதிக்கும் பக்தர்களுக்கு, நாக்கு அலகு போடுதல் நிகழ்வும் நடைபெறுகிறது.மாலை, 3:00 மணிக்கு பால்குடமும், ஜலம் திரட்டுதலும் நடைபெறுகிறது. மாலை, 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடைபெறுகிறது.

தொடர்நது, வான வேடிக்கை, நாதஸ்வரம், வெள்ளைக்குதிரை கணக்கிளி நாட்டியம் நடைபெறுகிறது. இரவு, 10:00 மணிக்கு, ஐந்து ரதங்களுடன் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, புதிய வாழ்க்கை கல்வி மற்றும் பொருளாதா முன்னேற்ற அறக்கட்டளையினர் மற்றும் பென்னலுார் கிராமத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar