கொட்டாம்பட்டியில் இடையங் கருப்பு கோயிலில் மழை வேண்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2019 02:07
கொட்டாம்பட்டி : கொட்டம்பட்டி அருகே கம்பூர் இடையங்கருப்பு கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட சேவல் மற்றும் கிடா வெட்டி பக்தர்கள் பொங்கல் வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னாரம்பட்டி, அலங்காநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.