Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிவாடி அருகே குருபூஜை விழா ராமநாதபுரம் அருகே கோவிந்த கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆக., 7 ல் ஆடி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2019
01:07

பரமக்குடி : ஆண்டு தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா 10 நாட்கள் நடப்பது  வழக்கம். இதன்படி ஆக., 7 காலை 9:30 மணி முதல் 10:15 மணிக்குள் கோயில்  கொடிமரத்தில் கருடக் கொடி ஏற்றப்படும். அன்று இரவு அன்ன வாகனத்தில்  மோகினி அலங்காரத்துடன் பெருமாள் வீதிவலம் வருவார்.

தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்ம, சேஷ, கருட, ஹனுமன்  வாகனங் களில் வீதிவலம் வருவார். ஆக., 12 மாலை 6:00 மணிக்கு மேல்  பெருமாள் யானை வாகனத் தில் எழுந்தருளி, ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி  நடக்கிறது.மறுநாள் பூப்பல்லக்கிலும், ஆக., 14 காலை தவழும் கண்ணனாக  முத்துப்பல்லக்கில் வீதிவலம் வருவார். இரவு குதிரை வாகனத்திலும்,  மறுநாள்(ஆக.,15) காலை 9:30 மணிக்கு மேல் 10:15 க்குள் ஆடி தேரோட்டம் ரத  வீதிகளில் நடக்கிறது.

இரவு சயன கோலத்தில் பட்டுப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுகிறார். ஆக., 16  ல் காலை தீர்த்தவாரியும், இரவு சந்நதி கருடனுக்கு சிறப்பு அபிஷேகம்  நிறைவடைந்து, கொடியிறக் கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை  சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar