Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மொடக்குறிச்சி முனியப்பசுவாமி ... கிருஷ்ணகிரி துளுக்காணி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளியில் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
03:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மாரியம்மன் கோவிலில்,  கூழ் ஊற்றும் திருவிழா நேற்று நடந்தது. கடவரப்பள்ளி கிராம மக்கள் மஞ்சள்  குடம் மற்றும் பால் குடங்களை சுமந்தபடி, கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.  பின்னர், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.  

அம்மனுக்கு கூழ் படைத்த பெண்கள், பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கோட்டை அகிலாண்டேஸ்வரி  உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத் விழாவை முன்னிட்டு நேற்று  காலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்  செய்தனர்.

* தர்மபுரி, கடைவீதி முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, திரளான  பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். கடந்த ஜூலை, 28ல்,  கொடியேற்றம் மற்றும் கங் கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 4ல், காலை,  11:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் (ஆக., 5ல்) இரவு, 9:00 மணிக்கு திரளான பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது. இன்று  (ஆக., 7 ல்) மாலை, 4:00 மணிக்கு பூங்கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடக்க  உள்ளது. நாளை (ஆக., 8 ல்) காலை, 10:00 மணிக்கு கும்பபூஜை, இரவு, 7:00 மணிக்கு, ஊஞ்சல்  உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (ஆக., 9 ல்) காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல்,  மாலை, 5:00 மணிக்கு சுவாமி விடையாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar