திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2019 12:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
159ம் ஆண்டு குருபூஜை பெருவிழாவில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.