Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் கட்டுப்பாட்டுக்கு ... திருத்தணி கோவில் ஆடிப்பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க கேடயத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
04:08

 ராமேஸ்வரம்:ஆடித்திருக்கல்யாண விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் உலாசென்றதால் கோயில் நடை அடைக்கப்பட்டது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று 17ம் நாள் ஆடித் திருக்கல்யாணம் விழாவை யொட்டை காலை 6:30 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் புறப்பாடாகி ரதவீதி, திட்டகுடி வழியாக வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம்  மண்டகப்படியில் எழுந்தருளினர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி, அம்மனை தரிசித்தனர். இதன் பின் கோயில் நடை அடைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பர்வதத்தில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை  முடிந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10:00 மணிக்கு திருக்கோயிலுக்கு சுவாமி, அம்மன் திரும்பியதும், கோயில் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை முடிந்ததும் மீண்டும் கோயில் நடை அடைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar