திருப்பரங்குன்றம் கோயிலில் ஆக.16 ல் 1008 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2019 03:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக., 16 மாலை 5:00 மணி க்கு மழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடக்கிறது.இதில் பங்கேற்க முன்பதிவு செய்த பக்தர்கள் விளக்கு மட்டும் கொண்டு வந்தால் போதும். பூஜை பொருட்கள் உபயதாரர்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.