மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 02:08
மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமிய முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அர்ச்சகர் செல்லப்பா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். கோயில் பூசாரி சுப்பிரமணி ஏற்பாட்டை செய்தி ருந்தார்.