Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா தீர்த்தவாரிக்கு புறப்பட்ட வீர அழகர் தீர்த்தவாரிக்கு புறப்பட்ட வீர அழகர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் 1008 விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் 1008 விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
12:08

திருப்பரங்குன்றம் : உலக நன்மை, பெண்களுக்கு வரன் அமைய, உயிரினங்கள் சுபிட்சம் பெற, மழை வேண்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 1008 விளக்கு பூஜை நடந்தது. திருவாட்சி மண்டபத்தில் மூன்றரை அடி உயர வெள்ளி விளக்கும், கம்பத்தடி, மடப்பள்ளி, ஆஸ்தான மண்டபம், உற்ஸவர் சன்னதியில் மூன்றரை அடி உயர பித்தளை விளக்குகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. சிவாச்சாரியார்கள் கோயில் விளக்குகளில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். இதைதொடர்ந்து பெண் பக்தர்கள் தீப வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar