Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை, மாளிகைப்புறம் ... வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரர் சுவாமிகளின் 348வது ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராகவேந்திரர் சுவாமிகளின் 348வது ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
12:08

திண்டிவனம்: திண்டிவனத்தில் ராகவேந்திரர் சுவாமிகளின் 348வது ஆராதனை விழா நடந்தது.


திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள ராகவேந்திரர் சுவாமிகள் கோவில் தியான மண்டபத்தில் மந்தராலய மடத்தின் பீடாதிபதி சுபதீந்திர தீர்த்த சுவாமிகளின் அருளுடனும், மலேசிய மந்த்ராலய பீடாதிபதி குருஜி ராகவேந்த்ராச்சாரின் ஆசியுடனும் விழா நடந்தது.விழாவையொட்டி காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு கொண்டையாங்குப்பம் பாண்டுரங்க பஜனைக் குழுவினரால் திவ்யபிரபந்தமும், மங்களார்த்தியும் நடந்தது.


விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.திருக்கோவிலுார்என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹரிவாயு ஸ்துதி பாராயணம், 9:30 மணிக்கு ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு ஸ்வஸ்தி வாகனத்தில் சுவாமிக்கு மங்கள ஆரத்தி, 7:00 மணிக்கு பரதநாட்டியம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar