Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைதானம் மாரியம்மன் கோயில் விழா பிரம்ம தீர்த்தத்தில் குவியும் நாணயங்கள் பிரம்ம தீர்த்தத்தில் குவியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்த நாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
சித்த நாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2019
11:08

உடுமலை: உடுமலை மலையாண்டிபட்டணம் சித்த நாதேஸ்வரர் கோவிலில் நடந்த, திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மலையாண்டிபட்டணத்தில் உள்ள அழகாம்பிகை சமேத சித்த நாதேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பிறப்பையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இரண்டு நாட்கள் விழாவில் முதல், நாள், அம்பாள் அழைப்பு மற்றும் சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.மறுநாள், அழகாம்பிகை அம்மன், சித்த நாதேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம், சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. திருமண கோலத்தில், சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது.மாலையில், அழகாம்பிகை அம்மன் சமேத சித்தநாதேஸ்வரர் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar