Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் 23ம் ... செங்கழிநீர் பிள்ளையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உழவார பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
02:08

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பரமக்குடி சிவனடியார்கள்  உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர். பண்ருட்டி அடுத்த திருவதிகை  வீரட்டானேஸ்வரர் கோவில் எதிரில் 5 ஏக்கர் பரப்பளவில் திருவாடுதுறை  ஆதினத்திற்கு செந்தமான திலகவதியார் நந்தவனம் உள்ளது. நந்தவனத்தில்  இருந்து தினமும் கோவிலுக்கு பூக்கள் அனுப்பப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன.  இந்த நந்தவனம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர்கள் மண்டி  கிடந்தது.

நந்தவனத்தை சீரமைத்து சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை தொடர்ந்து  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சிவனடியார் பரமேஸ்வரன்  தலைமையில் தமிழகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள்  உழவாரப் பணியில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக கோவில் அருகில் தங்கி  தூய்மை பணியில் ஈடுபட்ட அவர்கள், நந்தவனத்தில் இருந்த முட்புதர்களை  அகற்றி புதியதாக பூச் செடிகளை நட்டனர். தொடர்ந்து ஆலயத்திற்குள் உழவார  பணி மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar