Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி கோவிலில் கிருத்திகை ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயில்  இலவச குடை வழங்கும் விழா மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் இலவச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரராகவப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
12:08

திருப்பூர் : திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீ ஜெயந்தியையொட்டி, இன்று மாலை, ஊஞ்சல் சேவை உற்சவம் நடக்கிறது.

திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், 2014ல் நடந்தது. அதன்பின், ஸ்ரீ ஜெயந்தி ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு என, பல்வேறு வழிபாடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதன்படி, இன்று, ஸ்ரீ ஜெயந்தி விழா நடக்கிறது.கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள், ஸ்ரீ ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஊஞ்சலில், கிருஷ்ணர் விக்ரஹகத்தை அலங்கரித்து வைத்து, சங்கு மூலமாக பால் வார்க்கும் வைபவம் இன்று மாலை,6:30 மணிக்கு நடக்கிறது. சிறுவர், சிறுமியர் மற்றும் பக்தர்களுக்கு, சங்கு பால் பிரசாதமாக வழங்கப்பட இருப்பதால், பக்தர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என, கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar