Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் ... சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் இலவச குடை வழங்கும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில்  இலவச குடை வழங்கும் விழா

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
01:08

மதுரை : மதுரை தாம்பிராஸ் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கூடலழகர் பெரு மாள் கோயில் முன்பு ஏழைகளுக்கு இலவச குடைகள் வழங்கும் விழா நடந்தது.

மாநில துணை பொதுச்செயலாளர் இல.அமுதன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பட்டாபிராமன், ஜெய்ஹிந்த் புரம் கிளை பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் பயனாளிகளுக்கு குடை களை வழங்கி பேசுகையில், ”இல. அமுதன் 6 ஆண்டு களாக ஏராளமானோருக்கு இலவச குடைகளை வழங்கி வருகிறார். ஆதரவற்றோருக்கு மயான காரியங்களை செய்து கொடுக் கிறார். அவரது சேவை பாராட்டுக்குரியது” என்றார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கூடலழகர் கோயிலில் கிருஷ்ண, ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகள், மற்றும் மதுரை திருப்பாலை கிருஷ்ண பலராம் கோயிலில் அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar