Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் இலவச ... திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
01:08

சென்னை: சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கிருஷ்ணர் கோவில்களில் உறியடி உற்சவத்துடன் களை கட்டியது.ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத் திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாள். நாடு முழுவதும், இந்நாள் ஹிந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

சிலர் நட்சத்திரம், திதி பார்த்து கொண்டாடுவதால், இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, பெரும்பாலானோர் நேற்று 23ம் தேதி கொண்டாடினர்; இன்று 24ல் வைணவர்கள் கொண்டாடு கின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, சென்னை நகரில் உள்ள, கிருஷ்ணர் கோவில்களில், நேற்று 23ம் தேதி,  சிறப்பாக இவ்விழா நடந்தது.சென்னை, சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

அங்கு கிருஷ்ண யாகம், அபிஷேகம், தரிசனம் நடந்தது.கோபாலபுரத்தில் பழமை வாய்ந்த வேணுகோபாலசாமி கோவில், கவுடியா மடம், மயிலாப்பூர், நந்தலாலா, கோட்டூர்புரம், சாஸ் திரி நகர் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ் ரநாம பாராயணம் ஆகியவை நடந்தன.இன்று 24ம் தேதி, அமிர்தம் கடைதல், குசேலர் வைப வம், உறியடி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar