Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ... நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
01:08

காஞ்சிபுரம்:விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், வண்ணம் தீட்டுதல், பந்தல் அமைத்தல் என, விழாவிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா வரும், செப்., 2ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், விநாயகர் சிலைகள் மற்றும் விநாயகர் குடைகள் தயாரிப்பு பணி, தீவிரமாக நடக்கிறது.

அதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள பெரிய விநாயகர் கோவில் மட்டுமல்லாமல் மிகச்சிறிய விநாயகர் கோவில்களிலும் விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.முதற்கட்டமாக கோவிலு க்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்துதல், தரையை சமன்படுத்துதல், கோவில் வளாகத்தில் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar