Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் ... திருநள்ளார் நளன் குளம் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் திருநள்ளார் நளன் குளம் சுத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்த கோலாகலன் கோவிலில் பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பக்த கோலாகலன் கோவிலில் பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2019
04:08

திருக்கோவிலூர்: திருக்கோவில் அடுத்த பரனூர் ராதிகாரமண பக்த கோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேக வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ராதிகாரமண பக்த கோலாகலன் கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்றுகோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ஸ்ரீராதிகாரமண பக்த கோலாகலன் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன் கோவிந்த பட்டாபிஷேக வைபவங்கள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம், சுவாமி வீதி உலா நடந்தது. இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30ம் தேதி திருக்கல்யாண வைபவம், 1ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar