Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
’விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பலமா ... இந்து கோயில்களின் சொத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு பகுதிகளில், 45 இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2019
12:08

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவில், 45 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.கிணத்துக்கடவில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இதற்காக, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து, இந்து அமைப்புகளுடன் போலீசார் பேச்சு நடத்தினர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம், மூலக்கடை, சிங்கையன்புதுார், சொக்கனுார், சட்டக் கல்புதுார், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, கோடங்கிபாளையம், தாமரைக்குளம், பட்ட ணம், கோவில்பாளையம், தேவராயபுரம், நல்லிகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 34 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மூன்று சிலைகள், பொதுமக்கள் சார்பில் எட்டு சிலைகள் உள்பட மொத்தம், 45 விநாய கர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இதில், 43 சிலைகள் செப். 4ம் தேதி அம்பராம்பாளையம் ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகிறது.தேவராயபுரம், நல்லிகவுண்டன்பாளையத்தில் வைக்கப்படும் இரண்டு சிலைகள், வரும் 5ம் தேதி வடக்கிபாளையம் வழியாக அம்பராம் பாளையம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகிறது.போலீஸ் ஆலோ சனை கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, நிர்ணயிக்கப் பட்ட நேரத்தில் ஊர்வலம் துவங்கி,அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்ல வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar