வாலாஜாபேட்டை: உலக மக்கள் நன்மைக்காக, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந் திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று 27ம் தேதி சரபேஸ்வரர் யாகம் நடந்தது.
தொடர்ந்து பக்தி பாராயணங்கள் வாசிப்பு மற்றும் விநாயகர், தன்வந்திரி, லஷ்மி நரசிம்மர், ஹோமம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த சிறப்பு ஆராதனையில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.