கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று 28ல்பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திபெருமானுக்கு பால், சந்தனம், போன்ற சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.