வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழாவிற்கான கொடியே ற்றம், சிறப்பு திருப்பலியும் நெல்லை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் நடந்தது. செப்., 8 மாலை மதுரை உயர்மன்ற மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் முப்பெரும் விழா கூட்டுதிருப்பலியும், அதை தொடர்ந்து தேர் பவனியும் நடக்கிறது.