திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் இசை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2019 02:08
திருப்பரங்குன்றம் : மதுரை சங்கீத சபா சார்பில் திருப்பரங்குன்றம் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தியாகராஜன், சீதாலட்சுமி, முத்துவிநாயக ம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சுப்பிர மணியசுவாமி வரவேற்றார். நாதஸ்வர வித்வான் கள் அம்மையப்பன், வேல்முருகன், சிவகங்கை அரசு இசைப்பள்ளி தவில் ஆசிரியர் மணிகண்டன், தேனி செல்வராஜ் பங்கேற்றனர்.