Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை விநாயகர் ஊர்வலம் விருதை கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா விருதை கோவில்களில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு: கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்
எழுத்தின் அளவு:
உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு: கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்

பதிவு செய்த நாள்

03 செப்
2019
01:09

உடுமலை:உடுமலையில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து,  போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.உடுமலை, சப்-டிவிஷனுக்குட்பட்ட  போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து  முன்னணி, வி.எச்.பி., இந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்  மற்றும் பொதுமக்கள் சார்பில், 400க்கும் மேற்பட்ட சிலை கள், நேற்று 2ம் தேதி பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளன.

இன்று 2ம் தேதி முதல், வரும், 4ம் தேதி வரை, உடுமலை, எரிசனம்பட்டி, குடிமங்கலம், மடத்துக்குளம், கணியூர், கொமரலிங்கம் என பல்வேறு பகுதிகளில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, உடுமலை பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இதனை உணர்த்தும் வகையில், போலீஸ்  கொடி அணி வகுப்பு, நேற்று 2ம் தேதி உடுமலையில் நடந்தது.

போலீஸ் கொடி அணிவகுப்பில், ஏ.டி.எஸ்.பி.,க்கள், குணசேகரன், ஆசைத்தம்பி,  டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார்,  சிறப்பு அதிரடிப்படை போலீசார் என, 175 பேர் பங்கேற்றனர்.உடுமலை போலீஸ்  ஸ்டேஷன், குட்டைத்திடலில் துவங்கிய, கொடி அணிவகுப்பு, சதாசிவம் வீதி,  தலைகொண்டம்மன் கோவில் வீதி, எம்.பி., நகர், கொல்லன்பட்டறை, பொள்ளாச்சி  ரோடு, பழநி ரோடு வழியாக வந்து, பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar