Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையில், விநாயகர் சதுர்த்தி விழா ... சிவகங்கை 108 சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி சிவகங்கை 108 சிலை வைத்து விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதை கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதை கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்

03 செப்
2019
01:09

விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில், விநாயகர் சதுர்த்தி விழா  கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் ஆழத்து  விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி, அருகம்புல்,  மலர் மாலைகளால் அலங்கரித்து மகா தீபாரா தனை நடந்தது.

விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் விநாயகர், கொளஞ்சியப்பர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது.

விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர், வரசித்தி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷே கம் செய்து, சந்தன காப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது.

விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்மண்டபத்தில் சித்தி விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் சித்தி, புத்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar