Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருத்தாசலத்தில் ’விதை விநாயகர்’ ... கடலுாரில் விநாயகர் சதுர்த்தி விழா: 72 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் தில்லை காளியம்மனுக்கு அர்த்தஜாம பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் நடந்த அமாவாசை  அர்த்தஜாம பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம்  தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி  சார்பில், ஆவணி மாத அமாவாசை யையொட்டி, சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா  அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்ம சாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம்  வழிபாடும் நடந்தது.

தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேக தைலக் காப்பு, பால், தயிர், பழம், வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான பொருள்களால் மகா அபிஷேகம் நடந்தது.

தில்லை காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூவால், சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா தீபாராதனை நடந்தன. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தில்லை காளியம்மனுக்கு அமாவாசை அர்த்தஜாம பூஜை

பரங்கிப்பேட்டை:  சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் நடந்த அமாவாசை அர்த்தஜாம பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில், ஆவணி மாத அமாவாசை யையொட்டி, சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்மசா முண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிபாடும் நடந்தது.

தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேக தைலக்  காப்பு, பால், தயிர், பழம், வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான  பொருள்களால் மகா அபிஷேகம் நடந்தது.தில்லை காளியம்மனுக்கு வெண்பட்டு  சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூவால், சிறப்பு அலங்காரத்தில்  சிறப்பு அர்த்தஜாம பூஜைகள், மகா தீபாராதனை நடந்தன. இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar