சோழவந்தான் வரதவிநாயகர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2019 02:09
சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை வரதவிநாயகர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
அபிஷேக, ஆராதனைகளை பட்டர் கார்த்திக் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் நிர்வாகி பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.