Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்வடங்கம், பூலாம்பட்டியில் 4 நாளில் ... பூலாம்பட்டி அருகே, சமேத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓமலூர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரூ.3 கோடியில் திருப்பணி தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
03:09

ஓமலூர்: நங்கவள்ளியில், பழமையான லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவில்  உள்ளது. அதன் கும்பாபிஷேகம், 1989ல் நடந்தது. சிவன், பெருமாள், ஒரே  வளாகத்தில் உள்ளது, கோவிலின் சிறப்பு. மூலவர் சுயம்பு மூர்த்தியாக, நரசிம்மர்  உள்ளார்.

ஆனால், கோவில் சிதில மடைந்ததால், புனரமைப்பு பணி மேற்கொள்ள,  பக்தர்கள், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.  அதையேற்று, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பணி தொடக்க விழா,  நேற்று 5ல், செயல் அலுவலர் ராஜா தலைமையில் நடந்தது. நரசிம்ம சுவாமி ஆலய  மண்டபத்தில், ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. உபயதாரர் கள், திருப்பணி நிர்வாகி கள், உறுப்பினர்கள், பக்தர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, பணியை  தொடங்கினர். கோபுரம் புதுப்பித்தல், தரைத்தளத்தில் கல் பதித்தல், மேல்நிலை,  கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள், அன்னதான மண்டபம், நவீன கழிப்பறை, குளியல்  அறைகள் கட்டப் படவுள்ளதாக, திருப்பணிக்குழு தலைவர் வெங்கடாசலம்  தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar