Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை கோயில் ... மேல்பாக்கம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா மேல்பாக்கம் சித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி

பதிவு செய்த நாள்

09 செப்
2019
12:09

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கண்டராதித்த சோழன் உள்ளிட்டோரால் ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து தேர், பஞ்சமூர்த்திகள் என ஐந்தின் சிறப்புகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கடந்த 2002ல் புனரமைக்கப்பட்டு, கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. ஆகம விதிப்படி கோவில்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு முதல் கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்தாண்டு 4.10 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள  தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன் உபயதாரர்கள் மூலம், கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கியது. இதில், தெற்கு கோபுர பணிகள் முடியும் தருவாயிலும், மற்ற பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar