Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனாரப்பன் கோவிலில் நாளை ... சாயல்குடியில் ஆன்மிக சொற்பொழிவு சாயல்குடியில் ஆன்மிக சொற்பொழிவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை நவராத்திரியை முன்னிட்டு பொம்மை கொலு கண்காட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை நவராத்திரியை முன்னிட்டு பொம்மை கொலு கண்காட்சி

பதிவு செய்த நாள்

10 செப்
2019
02:09

சென்னை:நவராத்திரியை முன்னிட்டு, அண்ணா சாலையில் உள்ள பூம்புகாரில், பொம்மை கொலு கண்காட்சி நடக்கிறது.

தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம், நவராத்திரி பண்டி கையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை யகத்தில், பொம்மை கொலு கண்காட்சி, செப்., 6ல் துவங்கியது.தமிழக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், கண்காட்சியை துவக்கி வைத்தார்.

துறை முதன்மை செயலர், குமார் ஜெயந்த், பூம்புகார் மேலாண் இயக்குனர், சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழகம், புதுச்சேரி, ராஜஸ்தான், கோல்கட்டா, ஆந்திரா, கர்நாட கா உள்ளிட்ட, பல மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் உருவாக்கிய பொம்மைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. காகிதக் கூழ், பளிங்குத் துாள், சந்தன, நுாக்க, வெண் மரங்களில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள், தசாவதாரம், ராமாயணம், கார்த்திகை பெண்கள், திருமண விருந்து போன்ற வடிவங்களில், பார்வையாளர்களை கவர்ந்து வரு கின்றன.

கண்காட்சியில், 50 முதல், 1.25 லட்சம் ரூபாய் வரையிலான பொம்மைகள் இடம் பெற்று ள்ளன. 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அக்., 12 வரை நடத்தப்படும் இக்கண் காட்சிக்கு, தினசரி காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதி க்கப்படுவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar