பதிவு செய்த நாள்
12
செப்
2019
03:09
தூத்துக்குடி: எட்டையபுரம் மெயின் ரோடு, மேலஈரால், அருள்மிகு வீரபையம்மாள் திருக்கோயிலில் வருகிற 16.9.19 காலை 9 மணிக்கு மேல் 10.23 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அத்துடன் வீர சின்னம்மாள், செல்வ விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், யக்ஞசேனரிஷி, ரிஷிபத்தினி மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இக்கோயில் தெலுங்கு விஸ்வப்பிராம்மண ஸ்ரீயக்ஞசேனரிஷி கோத்ரம் அப்பநூர்வாளு வம்ச தாயாதிகளுக்கு பாத்தியப்பட்டது
தொடர்புக்கு :
அருள்மிகு வீரபையம்மாள் திருக்கோயில் (மேலஈரால்)
595, சலிவன் வீதி, கோயமுத்தூர் - 641 001.
செல்: 78455 89093, 98654 53322, 99421 64855