Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... எட்டையாபுரம், வீரபையம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம் எட்டையாபுரம், வீரபையம்மாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காட்டூர் சித்தர் ஜெயந்தி விழா மற்றும் பஞ்சபூத சக்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
இடைக்காட்டூர் சித்தர் ஜெயந்தி விழா மற்றும் பஞ்சபூத சக்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

12 செப்
2019
01:09

சிவகங்கை: இடைக்காட்டூர் தலத்தில் வரும் 21ம் தேதி, (புரட்டாசி மாதம் 4ம் தேதி) சனிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை, இடைக்காடர் சித்தரின் திருவீதி உலா,  அதனைத்தொடர்ந்து, 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் இடைக்காட்டூர் சித்தர் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஜெயந்தி விழா  நடைபெற இருக்கிறது.

குரு ஆராதனை நிகழ்வுகள்

21.-09.2019 சனிக்கிழமை:
மாலை 5 மணிக்குமேல் -திருவிளக்கு பூஜை (சித்தரின் ஒளி தேக தரிசனம்)
இரவு 9 மணிக்குமேல் -இடைக்காடர் சித்தர் (மேலமங்களம் (பெரியகுளம்) மாயா  பாண்டீஸ்வரர் சிவகண திருக்கைலாய வாத்தியக்குழு இசையுடன்) திருவீதி உலா

22.-09.-2019 ஞாயிற்றுக்கிழமை:
காலை 8.00 மணிக்குமேல் - சிறப்பு ஹோமங்கள், யாகங்கள்
காலை 9.00 மணிக்குமேல் - ""அஜ கஜ புஜ பூஜைகள் (கோபூஜை, கஜபூஜை, பரி பூஜை, ரிஷப (காளை) பூஜை, கிடாய் (ஆடு) பூஜை)
காலை 11 மணிக்குமேல் -சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மதியம் 12 மணிக்குமேல் -  (அன்னதானம்)

தொடர்புக்கு:

இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய க்ஷேத்ர டிரஸ்ட்
344, நடுத்தெரு, இடைக்காட்டூர் - 630602, சிவகங்கை மாவட்டம்,
தொலைபேசி எண்: 90254 254439, 94433 58182, 98432 67325, 97868 34050,  97874 94601, 97864 22665, 98421 55999.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar